இன்று ஹெல்பிங் ஹண்ட்ஸ் சரிடேபிள் டிரஸ்ட் சார்பில் ஏழை விதவைகள் மாணவர்கள் மாணவிகள் ஆடைகள் வழக்கினோம்.
தென்காசி வடக்கு மாவட்டம் குருவிகுளம் மேற்கு ஒன்றியம் கரிசல்குளத்தில் HELPING HANDS CHARITABLE TRUST சார்பாக அதன் நிறுவனர் விஜயசேகர் ஏற்பாட்டில் STUMBER BALL MATCH கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் C.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா B.com.,MLA அவர்கள் தலைமை வகித்து போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் Dr.திலீபன்ஜெய்சங்கர் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு வரவேற்புரை அ.இரவிசந்திரன் B.Lit., அவர்கள் குருவிகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மற்றும் இளசை G.தேவராஜ் அவர்கள் குருவிகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தொகுப்புரை வழங்கினார்கள். இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்கள் மாவட்ட கழக துணைச் செயலாளர் பொய்கை சோ.மாரியப்பன் அவர்கள், திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் சிவஆனந்த் அவர்கள்,குருவிகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் ராமதுரை அவர்கள், திருவேங்கடம் பேரூர் கழக செயலாளர் செல்லபட்டி K.சுதாகர் அவர்கள்,கிளை கழக செயலாளர்கள் சீனிவாசன் அவர்கள், முருகன் அவர்கள்,கிருஷ்ணராஜ் அவர்கள், முத்துராமலிங்கம் அவர்கள், மணிகண்டன் அவர்கள்,குருசாமி, சுப்பிரமணியன், ஜெயராம், சுந்தரமூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Helping Hands Charitable Trust Cricket Tournament போட்டி நடைபெற்றது இந்த போட்டியினை தென்காசி அஇஅதிமுக வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் ; கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜா திரு.செ.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா MLA அவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தார் பின்னர் வெற்றி பெற்ற அணியினர்க்கு பரிசு மற்றும் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.